×

திரைப்பட பயிற்சி நிறுவன தலைவர் ட்ராட்ஸ்கி மருது நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக ட்ராட்ஸ்கி மருது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு எம்ஜிஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன தலைவராக ட்ராட்ஸ்கி மருது நியமனம் செய்யப்பட்டார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (திரைப்பட தொழில்நுட்பம்) துறை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

The post திரைப்பட பயிற்சி நிறுவன தலைவர் ட்ராட்ஸ்கி மருது நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Trotsky Marudu ,Film Training Institute ,CHENNAI ,Tamil Nadu Government Film and Television Training Institute ,Government MGR Film and Television Training Institute ,Tamil Development and News ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...