×

கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது..!!

தேனி: ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு மலையடிவார பகுதியில் கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார். குமரேசன் என்பவரை கைதுசெய்த போலீசார், 40 லிட்டர் கள்ளச்சாராய ஊறலை அழித்தனர்.

The post கள்ளச்சாராய ஊறல் தயாரித்தவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Theni ,Kalacharaya ,Andipati ,Kumaresan ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...