×

டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது: முதலவர் விமர்சனம்!

 

சென்னை: தமிழ்நாடு VS டெல்லி என்பதை முன்வைத்துதான் இந்தத் தேர்தல் களம் என்று நாம் சொல்லி வந்தோம்; டெல்லியில் இருந்துதான் அனைத்தும் முடிவாகிறது என்பது ஈபிஎஸ் டெல்லி பயணம் மூலம் உறுதியாகியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சகாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக? என்று முதலவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags : Delhi ,EPS ,CHENNAI ,TAMIL NADU ,K. ,Stalin ,
× RELATED ஊட்டியில் 150 அடி ஆழ பள்ளத்தாக்கில்...