×

ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆளுநரிடம் மனு அளித்தார். சென்னையில் நேற்று கிருஷ்ணசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில், இன்று ஆளுநருடன் சந்தித்து பேசினார்.

The post ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Kṛṣṇasamy ,Chennai ,Governor of ,Tamil Nadu ,R. N. ,Tamil Nadu Party ,Krishnasamy ,Ravi ,Governor ,
× RELATED கேரள புதிய கவர்னர் பதவி ஏற்றார்