×

கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என உறுதி!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கான பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஐகோர்ட்டில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உறுதி. ஞானவேல் ராஜா, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.99.22 கோடி கடன் பெற்றிருந்தார்.

 

The post கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என உறுதி! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Surya ,Studio Green ,iCourt ,Ghanavel Raja ,Dinakaran ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே கை, கால்கள் கட்டப்பட்டு இளைஞர் கழுத்தறுத்து கொலை!!