×

நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன் : டொனால்டு டிரம்ப் உறுதி!!

வாஷிங்டன் : நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக மக்கள் குடியேறுவது தடுத்து நிறுத்தப்படும். நான் போரை தொடங்குவேன் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்; நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன். ஆனால் அதேசமயம் நமக்கு வலிமையான, அதிகாரமிக்க ராணுவம் தேவை,”இவ்வாறு தெரிவிததார்.

The post நான் எந்த போரையும் தொடங்க போவதில்லை; போர்களை நிறுத்தப்போகிறேன் : டொனால்டு டிரம்ப் உறுதி!! appeared first on Dinakaran.

Tags : Donald Trump ,Washington ,US presidential election ,United States ,Dinakaran ,
× RELATED நான் போட்டியிட்டிருந்தால் நிச்சயம்...