×

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவு செய்யப்பட்டது. மியாசாகி நகரில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.9-ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Japan ,Miyazaki ,Dinakaran ,
× RELATED ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு...