×

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தல், கூட்டணி வியூகம் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. விஜய் கட்சி தொடர்பாகவும் மாவட்டச் செயலாளர்களிடம் இபிஎஸ் ஆலோசிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Extraordinary General Secretary ,Edappadi Palanisami ,Chennai ,Raiappetta, Chennai ,General Secretary ,Edapadi Palanisami ,Palanisami ,2026 Assembly Election ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல்...