×

சமையல் எரிவாயு வெடித்து விபத்து: 3 பேர் காயம்

சேலம்: தலைவாசல் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. அர்ஜுனன் என்பவரது வீட்டில் சிலிண்டர் வெடித்ததில் சிரஞ்சீவி, சக்திவேல், தமிழ்ச்செல்வன் காயம் அடைந்துள்ளனர்.

The post சமையல் எரிவாயு வெடித்து விபத்து: 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Chiranjeevi ,Shaktival ,Tamil ,Selvan ,Arjunan ,Cooking Gas Explosion Accident ,Dinakaran ,
× RELATED ஸ்கூலுக்கு போகக்கூடாதுங்கிறாரு...