×

தந்தை மாயம்: மகன் புகார்

கரூர், நவ. 5: கரூர் மாவட்டம் வாங்கல் அடுத்த 16 கல் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சந்துரு(38). இவர், வாங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 24ம்தேதி, வீட்டில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த தனது தந்தை, வீட்டை விட்டு வெளியே சென்றவர் இது வரை வீடு திரும்பவில்லை என தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தந்தை மாயம்: மகன் புகார் appeared first on Dinakaran.

Tags : Karur ,Sanduru ,16 Kal Mandapam ,Wangal, Karur district ,Wangal ,Police Station ,
× RELATED பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும்...