×

சென்னையில் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆதம்பாக்கம், கிண்டி, அடையாறு, கோட்டூர்புரம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

The post சென்னையில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Adambakkam ,Kindi ,Adiyaru ,Koturpuram ,Mayilapur ,
× RELATED அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை...