×

சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நவ.5-ல் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் நவ.5 முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். கிண்டியில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டிகள் நடைபெற உள்ளன. ரூ.100 செலுத்தி செஸ் போட்டிக்கான டிக்கெட்டை in.bookmyshow.com/sports/chennai-grand-masters-2024/ET00418069. இணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம்

The post சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி நவ.5-ல் தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chennai Grand Master Tournament ,Deputy Principal ,Udayaniti Stalin ,Chennai ,Udayanidhi Stalin ,Chennai Grand Master Chess Tournament ,CHENNAI GRAND MASTER ,ANNA CENTURY ,KINDI ,Dinakaran ,
× RELATED “பாரபட்சமில்லாத சமூகம் நோக்கி...