×

சுற்றுச்சூழல் அனுமதி: செயிண்ட் கோபைன் விண்ணப்பம்

சென்னை: செயிண்ட் கோபைன் நிறுவனம் ரூ.2,858 கோடியில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி விண்ணப்பித்தது. ஒரகடம் சிப்காட் பூங்காவில் ரூ.2,858 கோடியில் செயிண்ட் கோபைன் நிறுவனம் உலகளாவிய மையம் அமைக்கிறது. 127 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 110 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 

The post சுற்றுச்சூழல் அனுமதி: செயிண்ட் கோபைன் விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : Saint Gobain ,Chennai ,Saint Gobain Company ,St Gobain Institute ,Orkadam Chipcat Park ,Dinakaran ,
× RELATED வி.சி.க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான...