சென்னை: சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டியது. ஆலந்தூர், அரும்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரியில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டியது. சென்னையில் அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்றின் தரக் குறியீடு 257ஆக பதிவாகியுள்ளது.
The post சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரக் குறியீடு 200ஐ தாண்டியது! appeared first on Dinakaran.