×
Saravana Stores

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்களால் பரபரப்பு

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 30 வயது மறும் 50 வயதுடைய 2 பேரின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 2 நாட்களுக்கு முன் குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பகுளத்தில் மிதந்த 2 சடலங்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruchi Samayapuram Mariyamman Temple ,Trichy Samayapuram Mariyamman Temple ,
× RELATED தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை; அவசர...