×

மாநகராட்சியில் உள்ள 9 பூங்காக்களை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால் அதை கைவிட வேண்டும்: பழனிசாமி!

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 9 பூங்காக்களை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால் அதை கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post மாநகராட்சியில் உள்ள 9 பூங்காக்களை தனியாருக்கு வழங்குவதாக இருந்தால் அதை கைவிட வேண்டும்: பழனிசாமி! appeared first on Dinakaran.

Tags : parks ,Palaniswami ,Chennai ,Edappadi Palaniswami ,Chennai Corporation ,Happy ,Diwali ,
× RELATED இரட்டை இலை சின்னம் விவகாரத்தில்...