×

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் கைது


மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திர சிங் என்பவரின் மகன் அபிஷேக்கை போலீசார் கைதுசெய்தனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழங்கிய மாணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Abhishek ,Aims Medical College ,Mahendra Singh ,Himachal Pradesh ,Madurai AIIMS Medical College ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...