×

கனடாவில் டெஸ்லா மின்சார கார் விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு

கனடா: கனடாவில் டெஸ்லா மின்சார கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்தனர். டொராண்டோ அருகே டெஸ்லா கார் டிவைடரில் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 இந்தியர்கள் பலியாகினர். உயிரிழந்தவர்களில் இருவர் குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த கேட்டா கோஹில் (30) மற்றும் நில் கோஹில் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவருடன் மேலும் இரண்டு இந்தியர்கள் பயணம் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கனடாவில் டெஸ்லா மின்சார கார் விபத்தில் இந்தியர்கள் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tesla ,crash ,Canada ,Indians ,Toronto ,Gujarat ,Godra ,
× RELATED டிரம்ப்பின் ஓட்டலுக்கு அருகில்...