×

பழனி பாலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சண்முகநதி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திண்டுக்கல்: பழனி பாலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சண்முகநதி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மானூர், கோரிக்கடவு, நரிக்கல்பட்டி கிராம மக்கள் கால்நடைகளை கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post பழனி பாலாறு அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து சண்முகநதி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sanmugnadi ,Palani Balaru Dam ,Dindigul ,Sanmuga River ,Manur ,Kirikadu ,Narikalpatti ,Palani Palaru Dam ,Dinakaran ,
× RELATED நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை