×

விரைவில் ரெடியாகிறது வெந்து தணிந்தது காடு 2ம் பாகம்

கவுதம் மேனன் இயக்கத்திவ் சிம்பு நடிந்து வெளியான படம் வெந்து தணிந்தது காடு சிந்தி இட்னானி நாயகியாக நடித்தார். முக்கிய வேடத்தில் ராதிகா நடித்தார். ஐசரி கணேசனின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என்று குறிப்பிட்டு இருந்தார் கவுதம் மேனன்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கூறுகையில், “வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதையை கவுதம் மேனன் எழுதி வருகிறார். அதனால் அவர் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்ததும் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு சிம்புவும் ஆர்வமாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

The post விரைவில் ரெடியாகிறது வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : guattam manan ,simbu ,sindhi idnani ,Rathika ,Wales Films International Institute ,Isari Ganesan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar