×
Saravana Stores

திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள்..!!

ஆந்திரா: கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் -பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பாதிப்புள்ளவர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம். உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் திருமலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல. அலிபிரி மலைப்பாதையில் 1500-வது படி மற்றும் காலி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

The post திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupathi Devastanam ,
× RELATED திருமலையில் தங்கும் அறை தருவதாக போலி...