- வடச்சென்னை
- வெப்ப மின் நிலையம்
- சென்னை
- வட சென்னை தெர்மல் பவர் ஸ்டேசன்
- வட சென்னை அனல் மின் நிலையம்
- தின மலர்
சென்னை: வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 2-வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.