×

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியபோது மைக்கில் கோளாறு என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தவறாக பாடல் பாடப்படவில்லை. மைக் கோளாறு காரணமாக தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் பாடப்பட்டது என துணை முதல்வர் கூறினார்.

The post தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED தங்கைகளுக்கு என் அன்பும், வாழ்த்தும்:...