×

ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: பிரேமலதா வலியுறுத்தல்

சென்னை: நியாய விலை கடை ஊழியர்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கும் தருணத்தில் அவர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

The post ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Premalatha ,CHENNAI ,DMD ,General Secretary ,Fair Price Shop ,Diwali ,Dinakaran ,
× RELATED வாலிபருக்கு தூக்கு தண்டனை பிரேமலதா வரவேற்பு