சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 29,307 கனஅடியில் இருந்து 31,575 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.92 அடியாக உயர்ந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 7,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் மூலம் வினாடிக்கு 600 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.