×

மருதுபாண்டியர் குருபூஜை விழா

மதுரை, அக். 25: மருதுபாண்டியர்களின் 223ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, மருதுபாண்டியர் சிலைகளுக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன்படி, மதுரை தெப்பக்குளத்தில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கு ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்ேவறு அமைப்புகளை சார்ந்த தலைவர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

The post மருதுபாண்டியர் குருபூஜை விழா appeared first on Dinakaran.

Tags : Marutubandyar Guru Puja Festival ,Madurai ,Gurupuja of Maruthpandy ,Maruthpandy ,Maruthu Pandiyar ,Theppakulam, Madurai ,Marudupandiyar Guru Puja Festival ,
× RELATED மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை