×

மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை

மதுரை : மதுரை விமான நிலையத்தில் கண்களை கூசச்செய்யும் லைட்டுகளை பார்வையாளர்கள் அடிக்கக்கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவுரைகளை மீறி லேசர் லைட் உள்ளிட்டவற்றை அடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானங்களை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு மதுரை காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

The post மதுரை விமான நிலையத்தில் லேசர் லைட்டுகளை அடிக்கக்கூடாது :காவல்துறை appeared first on Dinakaran.

Tags : Madurai airport ,Madurai ,Madurai Police ,Dinakaran ,
× RELATED மதுரை விமானநிலையத்துக்கு வந்து...