- டிரம்ப்
- கமலா ஹாரிஸ் காட்டம்
- வாஷிங்டன்
- அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்
- ஜனாதிபதி
- டொனால்டு டிரம்ப்
- குடியரசுக்
- ஜனநாயகக் கட்சி
- கமலா ஹாரிஸ் காட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பளராக தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் நேற்று கூறுகையில், “அமெரிக்க அரசியலமைப்புக்கு விசுவாசமாக செயல்படும் ராணுவத்தை டிரம்ப் விரும்பவில்லை. சர்வாதிகாரியாக செயல்பட நினைக்கும் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்” என்றார்.
The post அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப்: கமலா ஹாரிஸ் காட்டம் appeared first on Dinakaran.