கடலூர்: கடலூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
The post சிறுமியை பாலியல் பலாத்காரம்: என்எல்சி ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.