×

மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்க கூடாது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்க கூடாது என ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு கோட்டங்களுக்கு திருவனந்தபுரம் தேர்வு வாரியம் மூலம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் போதிய அளவில் பணியில் சேர முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் தெரிவித்தார்.

The post மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் இணைக்க கூடாது: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Madurai Railway Fort ,Thiruvananthapuram Railway Selection Board ,Jawahirulla Condemnation ,Chennai ,Jawahirulla ,Madurai ,Railway ,Station ,Thiruvananthapuram Selection Board ,Thiruvananthapuram ,Palakkad Cottages ,South Tamil Nadu ,Madurai Kota ,Madurai Railway ,Dinakaran ,
× RELATED இரண்டாம் கட்ட நகரங்கள் இணைப்புக்கு...