×

திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு

சென்னை: திருவனந்தபுரம் ரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரை இணைப்பால் தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழர்களின் வேலை வாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post திருவனந்தபுரம் வாரியத்துடன் மதுரை இணைப்பு: வைகோ எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Thiruvananthapuram Board ,VAICO ,Chennai ,Thiruvananthapuram Railway Selection Board ,Tamil Nadu ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamils ,Kerala ,Vigo ,Dinakaran ,
× RELATED ஒரே கோரிக்கையுடன் மீண்டும் வழக்கு...