×

மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை!

சென்னை : மாநிலம் முழுவதும் பல சார்பதிவாளர் அலுவலங்கள், ஆர்.டி.ஓ அலுவலகங்கள், தீயணைப்பு நிலையங்கள், போக்குவரத்து சோதனைச் சாவடி, வட்டாட்சியர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை! appeared first on Dinakaran.

Tags : Anti-corruption department ,CHENNAI ,RTO ,-corruption department ,Dinakaran ,
× RELATED பட்டா வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய...