- மதுரை அரசு மருத்துவமனை
- அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- தென்காசி
- தென்காசி சொக்கம்பட்டி
- மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை
தென்காசி: தென்காசி சொக்கம்பட்டியில் ரூ.2.20 கோடியில் கட்டப்பட்ட 6 புதிய கட்டடங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர்; மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரூ.432 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. பல மாவட்ட மக்களின் நலனுக்காக மதுரை அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
The post மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.432கோடியில் பணிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.