×

சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்வு

ஈரோடு: சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 1783 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 5,556 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.01 அடியை எட்டியது.

The post சத்தியமங்கலம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,556 கன அடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Satyamangalam Bhavanisagar Dam ,Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறந்துவிட உத்தரவு