×

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம்

டெல்லி: டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு குறித்து அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம் அனுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மாநில அரசுகளுக்கு டெல்லி அமைச்சர் கோபால் ராய் கடிதம் அனுப்பியுள்ளார். அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் டீசல் பேருந்துகளை இயக்குவதை தடுக்கவும், டீசல் பேருந்துகளைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கவும் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

The post டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: அண்டை மாநிலங்களுக்கு அமைச்சர் கோபால் ராய் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Minister Gopal Roy ,Delhi ,Uttar Pradesh ,Rajasthan ,Haryana ,Dinakaran ,
× RELATED உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மசூதி கிணறு : ஆய்விற்கு தடை