×

சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!!

சென்னை : அதிமுக நிர்வாகி பாபு முருகவேலின் அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய சபாநாயகர் அப்பாவு தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருப்பதாக அப்பாவு பேசியதற்கு பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.அப்பாவு தெரிவித்த கருத்து எப்படி அவதூறாகும் என கடந்த விசாரணையில் நீதிபதி தெரிவித்திருந்தார்.

The post சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Appa ,Chennai ,Madras High Court ,AIADMK ,Babu Murugavel ,DMK ,Jayalalitha ,Appavu ,
× RELATED ஜன. 6-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு