×

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தி காதர்வல்லி(35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

The post ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : AP ,Chittoor ,Amravati ,Chittoor, AP ,Crash Kadharvali ,Nurulla ,Fujjamma ,Bakeeramma ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் அருகே லாரி...