சென்னையில் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிரீம்ஸ் சாலையில் 10 அடி ஆழத்துக்கு திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தின் அருகே தடுப்புகளை அமைத்து போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை சீர் செய்து வருகின்றனர். சாலை அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடப்பதால் திடீரென பள்ளம் ஏற்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post சென்னை கிரீம்ஸ் சாலையில் திடீர் பள்ளம் appeared first on Dinakaran.