×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படம் திறப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் திருவுருவப் படத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முரசொலி செல்வம் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் முரசொலி செல்வம் படம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Anna Enthavalayat ,Chennai Chennai ,Thravidar Corporation ,K. Veeramani ,Chief Minister ,Mu. K. ,Murasoli Richness Filming Festival ,Anna Dhiwalaya ,Stalin ,Chennai ,
× RELATED சென்னை கொடுங்கையூரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!!