×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி பறிமுதல்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி பறிமுதல் செய்தனர். காசிமேட்டைச் சேர்ந்த ரவுடி வீரராகவனை நீதிமன்ற பிடிவாரண்டில் போலீசார் கைது செய்திருந்தனர். ரவுடி வீரராகவனிடமிருந்த துப்பாக்கி, 4 தோட்டாக்கள் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட துப்பாக்கி, ரவுடி புதூர் அப்புக்கு சொந்தமானது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட ரவுடி புதூர் அப்புவின் துப்பாக்கி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Raudi Budur Apu ,Armstrong ,Chennai ,Rawudi Budur Apu ,Rawudi Veeragavan ,Kashimet ,Rawudi ,Rawudi Putur Apu ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு