×

சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு

டெல்லி: சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டுள்ளது. உயர்தர கைக்கடிகாரங்கள், ஷூக்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

The post சைக்கிள், குடிநீர் பாட்டில் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,GST Council ,
× RELATED ஆயுள், மருத்துவ காப்பீடுக்கான வரி...