×

அகர்தலா – லோகமான்ய டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

அசாம்: அசாம் மாநிலம் திபலாங் ரயில் நிலையத்தில் அகதர்தலா – எல்.டி.டி. விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரயில் விபத்தில் பயணிகள் காயமடைந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post அகர்தலா – லோகமான்ய டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.

Tags : Agartala ,Lokamanya Terminus Express train derailment ,Assam ,Assam State ,Tibalang Railway Station ,Aghardala ,L. D. D. 8 ,Dima Hasao ,Lokamanya Terminus Express ,derailment ,Dinakaran ,
× RELATED அதானி விவகாரத்தில் போராட்டம் கண்ணீர்...