×

உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு

பித்ரோகர்: உத்தரகாண்ட் மாநிலம் பித்ரோகர் மாவட்டத்தில் உள்ள தார்ச்சுலா – தவாகட் – லிபுலேக் சாலையில் நேற்று காலை 11 மணியளவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் கட்டுமான பணி நடந்து வரும் நிலையில் மற்றொரு சாலை பாதிப்பு ஏற்பட்டு சரிந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

The post உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Pitrogarh ,Darchula-Tawakhat-Lipulek road ,Pitrogarh district ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி