×

குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து

நீலகிரி: குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லவ்டேல் பகுதியில் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்துள்ளதால் குன்னூர் – உதகை மலை ரயில்சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

The post குன்னூர் – உதகை இடையேயான மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Utkai ,Hill ,Udgai ,Uthai ,Hill train ,Lovedale ,Dinakaran ,
× RELATED குன்னூர் வட்டார அளவில் மாற்றுத்திறன்...