×

பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து

சென்னை: பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, சேலம், ஷீரடி செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

The post பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Madurai ,Trichy ,Salem ,Sheeradi ,
× RELATED மழையால் டாக்ஸிகளில் அதிக கட்டண வசூல்...