×

தாம்பரம் மாநகராட்சியில் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!!

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் மழை தொடர்பான புகார் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 18004254355, மற்றும் 18004251600-ஐ தொடர்பு கொண்டு மழை பாதிப்பு புகார் அளிக்கலாம். மீட்புப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை 8438353355 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமும் புகார் அளிக்கலாம்.

The post தாம்பரம் மாநகராட்சியில் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் ரூ.48 கோடியில் திட்ட பணிகள்: ஆணையர் நேரில் ஆய்வு