×

தீபாவளி சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை நாளை ஆலோசனை

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அனைத்து போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. ஆலோசனைக்கு பிறகு தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகும்.

The post தீபாவளி சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை நாளை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Transport Department ,Chennai ,Transport Minister ,Sivasankar ,Dinakaran ,
× RELATED தீபாவளிக்கு துவரம் பருப்பு, பாமாயில்...