×

சென்ட்ரல் – அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் புறப்பாடு 6 மணிநேரம் தாமதம்!!

சென்னை: சென்னை சென்ட்ரல் அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் மாலை 4.30 மணிக்கு புறப்படும். கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக சூலூர்பேட்டை வழியாக நவஜீவன் விரைவு ரயில் செல்லாது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

The post சென்ட்ரல் – அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் புறப்பாடு 6 மணிநேரம் தாமதம்!! appeared first on Dinakaran.

Tags : CENTRAL ,AHMEDABAD NAVJEEVAN EXPRESS ,Chennai ,Southern Railway ,Kawaripet ,
× RELATED தொடர் விடுமுறையையொட்டி சென்னை சென்ட்ரல்-கோட்டையத்திற்கு சிறப்பு ரயில்