×

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!!

தேனி: பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

 

The post தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!! appeared first on Dinakaran.

Tags : Kumbakarai River ,Theni District ,Teni ,Kumpakkari Baru ,Peryakulam ,Teni District ,Ruvi ,
× RELATED வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை