×

மெரினா உயிரிழப்பு- மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்

சென்னை: மெரினா வான் வாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் புகார் அளித்துள்ளார். 5 பேர் உயிரிழந்தது தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

The post மெரினா உயிரிழப்பு- மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார் appeared first on Dinakaran.

Tags : Human Rights Commission ,Chennai ,General ,Unit ,National Human Rights Commission ,Marina Van Vasa ,Dinakaran ,
× RELATED பெண் தலைமைக் காவலருக்கு எதிராக மனித...